2,300+ தமிழ் விசுவாசிகள் • 4.9 ★ Google Play Store

Discover the Bible in Tamil with AI clarity.

வேத வசனங்களை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆவிக்குரிய சந்தேகங்களுக்கு நொடியில் தமிழில் AI விளக்கம் பெறுங்கள். இணையம் இன்றியும் (100% Offline) வாசிக்கலாம்!

⚡ 1-Tap Download • வெறும் 15 MB • முற்றிலும் இலவசம்

2,300+ Downloads
100% Offline
Free Forever
Quiz & Audio Bible
Click to Preview App

உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான உண்மையான அம்சங்கள்

வேதாகமத்தை ஆழ்ந்து வாசிக்கவும், தியானிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தேவையான அனைத்தும் ஒரே செயலியில்.

AI வேத விளக்கம் & உரையாடல்

AI Bible Chat

வேத வசனங்கள், வரலாறுகள் அல்லது ஆவிக்குரிய சந்தேகங்களை AI உதவியுடன் தமிழில் கேட்டு நொடியில் தெளிவான விளக்கங்களைப் பெறுங்கள்.

100% ஆஃப்லைன் பைபிள்

Offline Tamil Bible

பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அனைத்து அதிகாரங்களையும் இணைய வசதி இல்லாத போதும் (Offline) எங்கும் எப்போதும் வாசியுங்கள்.

பைபிள் வினாடி வினா

Bible Quiz & Leaderboard

அத்தியாய வாரியான ஆயிரக்கணக்கான வேதாகம வினாடி வினாக்கள்! உங்கள் வேத அறிவை சோதித்து லீடர்போர்டில் முன்னிலை பெறுங்கள்.

ஸ்டேட்டஸ் வீடியோ & வசன படங்கள்

WhatsApp Status Maker

பிடித்தமான வசனங்களை அழகான பின்னணி படங்கள் மற்றும் வீடியோக்களாக மாற்றி WhatsApp மற்றும் Instagram-ல் பகிருங்கள்.

தமிழ் ஆடியோ பைபிள்

Tamil Audio Bible

பயணத்தின் போதும் வேலை செய்யும் போதும் தெளிவான மற்றும் இனிமையான தமிழ் உச்சரிப்பில் வேதாகமத்தைக் கேட்டு மகிழுங்கள்.

தினசரி ஆசீர்வாத வசனம்

Daily Verse Notifications

ஒவ்வொரு நாளும் உங்கள் விடியலை ஆசீர்வதிக்க உற்சாகமூட்டும் வேத வசன அறிவிப்புகள் உங்கள் மொபைலுக்கு நேரடியாக வரும்.

டிவி & புரொஜெக்டர் திரையிடல்

Church Presentation & TV Cast

சபைக் கூட்டங்கள் மற்றும் குடும்ப ஜெபங்களில் Wi-Fi மூலம் டிவி அல்லது ப்ரொஜெக்டரில் வசனங்களை நேரடியாக திரையிடலாம்.

Our Mission

We believe that language should never be a barrier to spiritual growth. Tamil Bible With AI was created to equip every Tamil-speaking believer with modern, accessible tools — combining complete offline reading, AI scripture insights, quizzes, and verse status creation.

2024

Founded

2,300+

Active Readers

100%

Free Forever

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

தமிழ் பைபிள் With AI பற்றிய முக்கியமான உண்மைத் தகவல்கள்.

Support the Mission • ஊழிய தாங்குதல்

iPhone (iOS) பதிப்பு வெளிவர உங்கள் ஆதரவு தேவை

அமெரிக்கா, லண்டன், கனடா, துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் கிறிஸ்தவர்கள் & இளைஞர்களுக்காக தமிழ் பைபிள் AI-ஐ Apple App Store-ல் கொண்டுவர கைகோருங்கள்.

Scan to Donate via UPI
John Allson M UPI QR Code
Account Holder:
John Allson M
8637620660@slc
Pay Directly via GPay / PhonePe App 📲

Works with GPay, PhonePe, Paytm, Slice & any UPI App

ஏன் இந்த நிதி திரட்டல்? (Why We Need Support)

Android-ல் ஏற்கனவே 2,300+ விசுவாசிகள் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் Apple App Store-ல் வெளியிட ஆண்டுக்கு $99 (~₹8,500) டெவலப்பர் கட்டணமும், ஆப் ஸ்டோர் பராமரிப்பு செலவும் தேவைப்படுகிறது.

வெளிநாட்டு தமிழ் கிறிஸ்தவர்கள் (NRI Believers)

அமெரிக்கா, UK, கனடா, UAE, சிங்கப்பூர் அல்லது ஐரோப்பாவில் இருந்து இந்திய UPI இன்றி சர்வதேச கார்டு, Wise அல்லது PayPal வழியாக உதவ விரும்புவோர் எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்:

hello@oswaldstack.com (Contact for International Support)
ஊழிய தாங்குவோர் கௌரவம்: உங்கள் பங்களிப்பு ஆப்பின் அமைப்புகள் பக்கத்தில் (Special Thanks & Sponsors) நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும்.
TestFlight Early Access: ஆப் ஸ்டோரில் வெளியாகும் முன்பே, iPhone-ல் பயன்பாட்டிற்கு முன்கூட்டியே அணுகல் வழங்கப்படும்.

"உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்." — 2 கொரிந்தியர் 9:7

இப்போதே உங்கள் ஆவிக்குரிய பயணத்தைத் தொடங்குங்கள்

ஆயிரக்கணக்கான தமிழ் விசுவாசிகளுடன் இணையுங்கள். Google Play Store-ல் இருந்து இலவசமாகப் பதிவிறக்குங்கள்.